Date

12 Feb 2025
Expired!

இராணி மேரிக் கல்லூரி (தன்னாட்சி) சென்னை – 04. வரலாற்றுத்துறை மற்றும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்

இணைந்து நடத்தும்
தேசிய கருத்தரங்கம்
திராவிடக் கருத்தியலும்
இந்திய அரசியலமைப்புச் சட்டமும்

நாள் : 12.02.2025 புதன்கிழமை
தொடக்க விழா : 9-10 மணி
வரவேற்புரை : முனைவர் பா. உமா மகேஸ்வரி கல்லூரி முதல்வர், இராணி மேரிக் கல்லூரி, சென்னை
தலைமையுரை : முனைவர் ப.ஜெகதீசன்
மேனாள் துணை வேந்தர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
தலைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
சிறப்புரை : ஆசிரியர் முனைவர் கி.வீரமணி
வேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
(நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), வல்லம், தஞ்சாவூர்.
இணைப்புரை: முனைவர் அ.இரசித்கான்
துணைச் செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
நன்றியுரை : முனைவர் வெ.மாரப்பன்
செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்

நாள்: 12.02.2025 முதல் அமர்வு 10 – 11.30 மணி
திராவிடக் கருத்தியலும் பிரிட்டிஷ் இந்திய அரசமைப்புச் சட்டங்களும் (சுதந்திரத்திற்கு முன்பு)
கருத்துரை:
அ.அருள்மொழி
வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்
பேராசிரியர் ராமு.மணிவண்ணன்
நன்றியுரை:
முனைவர் மு.ரஷியா பர்வீன்
துறைத் தலைவர், வரலாற்றுத்துறை,
இராணி மேரிக் கல்லூரி, சென்னை

நாள்: 12.02.2025 இரண்டாம் அமர்வு 11.30 – 1.15 மணி
திராவிடக் கருத்தியலும் இந்திய அரசமைப்புச் சட்டமும் (சுதந்திரத்திற்குப் பின்பு)

நிறைவுரை
பேராசிரியர் அ.கருணானந்தன்
துணைத் தலைவர்,
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
நன்றியுரை
ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.தேன்மொழி
இணைப் பேராசிரியர், வரலாற்றுத்துறை,
இராணி மேரிக் கல்லூரி, சென்னை இணைச் செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *