19.3.2024 செவ்வாய்க்கிழமை
இந்தியா கூட்டணி வெல்லும் பெருமுழக்கம் – தெருமுழக்கம்
அரக்கோணம்: மாலை 4 மணி – பழனிபேட்டை அண்ணா சிலை அருகில், மாலை 6:30 மணி – இந்திராகாந்தி சிலை அருகில் (அவுசிங் போர்டு)
தலைமை: சு.லோக நாதன் (மாவட்ட தலைவர்)
வரவேற்புரை: க.சு.பெரியார் நேசன் (நகர செயலாளர்)
முன்னிலை: செ.கோபி (மாவட்ட செயலர்)
தொடக்க உரை: பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்)
சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (தலைமை கழக சொற்பொழிவாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
நன்றியுரை: கோ.செல்வம்
ஏற்பாடு: அரக்கோணம் நகர திராவிடர் கழகம், இராணிப்பேட்டை மாவட்டம்.