Date

03 Apr 2024
Expired!
location-pin

Location

விருதுநகர்
அசன் ஹோட்டல் முன்பு

இந்தியா கூட்டணியின் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ப.மாணிக்கம் தாகூர் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

இந்தியா கூட்டணியின் விருதுநகர் தொகுதி
காங்கிரஸ் வேட்பாளர் ப.மாணிக்கம் தாகூர்
அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

நாள்:3.4.2024 புதன் மாலை 6 மணி
இடம்: அசன் ஹோட்டல் முன்பு, விருதுநகர்
வரவேற்புரை: விடுதலை தி.ஆதவன்
(மாவட்டச் செயலாளர்)
தலைமை: கா.நல்லதம்பி (மாவட்டத் தலைவர்)
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
இல.திருப்பதி (தலைமைக் கழக அமைப்பாளர்)
முன்னிலை: வானவில் வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்), ந.ஆனந்தம் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), பெ.த.சண்முகசுந்தரம் (மாவட்ட தலைவர், ப.க.), பா.அசோக் (மாவட்ட அமைப்பாளர், ப.க.), வெ.முரளி (மாவட்ட அமைப் பாளர்), பூ.சிவக்குமார் (இராசை மாவட்டத் தலைவர்), இரா.கோவிந்தன் (இராசை மாவட்டச் செயலாளர்), இரா.அழகர் (மாவட்ட இளைஞரணி தலைவர்), ச.சுந்தரமூர்த்தி (மாவட்ட இளைஞரணி செயலாளர்), இரா.பாண்டிமுருகன் (இராசை நகரச் செயலாளர்)
தொடக்கவுரை:
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
தஞ்சை இரா.ஜெயக்குமார்,
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன்
(வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்)
தங்கம் தென்னரசு
(நிதித் துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர்)
ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்
(விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்)
இராசா அருண்மொழி
(துணைத் தலைவர், சீர்மரபினர் நலவாரியம்)
எஸ்.ஆர்.எஸ்.ஆர்.மாதவன்
(விருதுநகர் நகர் மன்றத் தலைவர்)
எஸ்.ஆர்.எஸ். தனபாலன்
(விருதுநகர் நகர தி.மு.க. செயலாளர்)
கூட்டணிக் கட்சி மாவட்டப்
பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள்
நன்றியுரை:
வெ.புகழேந்தி (கழக பொதுக்குழு உறுப்பினர்)
ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், விருதுநகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *