Date
14 Apr 2024
Expired!
location-pin
Location
திருச்சி
மனமகிழ் மன்ற வளாகம்

இந்தியா கூட்டணியின் திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை.வைகோ அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

நாள்: 14.4.2024 ஞாயிறு மாலை 7 மணி
இடம்: கலைஞர் கருணாநிதி நகர்,
பேருந்து நிலையம், திருச்சி
வரவேற்புரை:
மு.சேகர்
(மாநில தொழிலாளரணி செயலாளர்)
தலைமை: ஞா.ஆரோக்கியராஜ்
(திருச்சி மாவட்டத் தலைவர்)
முன்னிலை: தஞ்சை இரா.ஜெயக்குமார்,
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்),
மு.நற்குணம் (காப்பாளர்), ப.ஆல்பர்ட் (அமைப்பாளர்), ரெஜினா (மாவட்ட மகளிரணி தலைவர்),
க.அம்பிகா (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்), துரைசாமி (மாநகர தலைவர்),
சு.மகாமணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்)
தொடக்கவுரை:
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
கே.என்.நேரு
(நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்)
அன்பில் மகேஸ் பொய்யாமொழி
(பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்)
துரை.வைகோ
(தலைமை நிலைய செயலாளர், ம.தி.மு.க.)
மு.மதிவாணன் (மாநகர செயலாளர், தி.மு.க.),
இனிகோ இருதயராஜ்
(சட்டமன்ற உறுப்பினர், திமுக, திருச்சி கிழக்கு)
மற்றும் கூட்டணிக் கட்சி மாவட்டப்
பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள்
நன்றியுரை: இரா.மோகன்தாஸ்
(மாவட்ட செயலாளர்)
ஏற்பாடு: திருச்சி மாவட்ட திராவிடர் கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *