Date
02 Apr 2024
Expired!
location-pin
Location
தச்சநல்லூர்

இந்தியா கூட்டணியின் திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் அவர்களை ஆதரித்து திராவிடர் கழக பொதுக்கூட்டம்

நாள்:2.4.2024 செவ்வாய் மாலை 7மணி

இடம்: சாவடித்திடல், தச்சநல்லூர்
வரவேற்புரை: இரா.வேல்முருகன்
(மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)
தலைமை: ச.இராஜேந்திரன்
(மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை: சி.வேலாயுதம் (காப்பாளர்),
இரா.காசி (காப்பாளர்), செ.சந்திரசேகரன் (மாவட்டத் தலைவர், ப.க.), ஆ.வீரபாண்டிய கட்டபொம்மன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), செ.சூர்யா
(மாவட்ட மாணவர் கழக தலைவர்), இரா.பானுமதி (மாவட்ட மகளிரணி தலைவர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
தொடக்கவுரை:
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
தங்கம்தென்னரசு
நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்
பங்கேற்போர்: இரா.ஆவுடையப்பன் (மாவட்ட திமுக செயலாளர் திருநெல்வேலி கிழக்கு),
டி.பி.எம் மைதீன்கான் (மத்திய மாவட்ட திமுக செயலாளர்), மு.அப்துல் வஹாப் (பாளை சட்டமன்ற உறுப்பினர் திமுக), ந.மாலை ராஜா (மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் திமுக), சொ.பெருமாள் (மாநில நெசவாளர் அணி செயலாளர் திமுக),
பி.எம்.சரவணன் (மேயர் திருநெல்வேலி மாநகராட்சி), கே.ஆர்.ராஜு (துணை மேயர் திருநெல்வேலி மாநகராட்சி), கே.சங்கர பாண்டியன் (மாநகர் மாவட்ட தலைவர் காங்கிரஸ்), கே.எம்.ஏ.நிஜாம் (மாவட்ட செயலாளர் மதிமுக), தோழர் சிறீராம் (மாவட்ட செயலாளர் சி.பி.எம்.), தோழர் சடையப்பன் (மாவட்ட செயலாளர் சி.பி.அய்.), மு.முத்து வளவன் (மாணவர் மாவட்ட செயலாளர் வி.சி.க.), தோழர் மணிவண்ணன் (மாவட்ட பொறுப்பாளர் புரட்சிகர இளைஞர் முன்னணி), நெல்லை (தமிழரசு மாவட்ட செயலாளர் தமிழ் புலிகள் கட்சி), நெல்லை கதிரவன் (பொதுச் செயலாளர் திராவிடர் தமிழர் கட்சி), இரா. சந்தானம் (மாநில இளைஞரணி தலைவர் திராவிட இயக்க தமிழர் பேரவை), நெல்லை பாபு (மாநில மாணவர் கழக அமைப்பாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை)
பி.இரத்தினசாமி (மாநகரத்தலைவர்), வெயிலு முத்து (மாநகர செயலாளர்)
நன்றியுரை:
இரா.கருணாநிதி, தச்சை பகுதி தலைவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *