Date

06 Apr 2024
Expired!
location-pin

Location

கோவை

இந்தியா கூட்டணியின் கோவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

இந்தியா கூட்டணியின் கோவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் அவர்களை

ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

நாள்: 6.4.2024 சனி மாலை 5 மணி
இடம்: தெப்பக்குளம் மைதானம், கோவை
வரவேற்புரை:
வழக்குரைஞர் ஆ.பிரபாகரன்
(மாவட்டச் செயலாளர்)
தலைமை: ம.சந்திரசேகர்
(மாவட்டத் தலைவர்)
முன்னிலை:
இரா.ரெங்கநாயகி அம்மாள் (காப்பாளர்),
பொள்ளாச்சி பரமசிவம் (காப்பாளர்),
மு.தமிழ்செல்வம் (மாவட்ட துணைத் தலைவர்), தி.க.செந்தில்நாதன் (மாநகரத் தலைவர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
சு.முத்துசாமி (வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்)
டி.ஆர்.பி.ராஜா (தொழில்துறை அமைச்சர்)
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
தஞ்சை இரா.ஜெயக்குமார்,
ஒரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்)
நா.கார்த்திக் (மாநகர மாவட்டச் செயலாளர், தி.மு.க.)
மற்றும் கூட்டணிக் கட்சி மாவட்டப்
பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள்
நன்றியுரை: ச.திராவிடமணி
(கோவை கணபதி பகுதி செயலாளர்)
ஏற்பாடு: கோவை மாவட்ட திராவிடர் கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *