Date

30 Mar 2024
Expired!
location-pin

Location

அரியலூர்
சி.சிவக்கொழுந்து இல்லம்

அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

30.3.2024 சனிக்கிழமை
அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

அரியலூர்: மாலை 5.00 மணி ♦ இடம்: சி.சிவக்கொழுந்து இல்லம், கல்லங்குறிச்சி, அரியலூர் ♦ தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ♦ முன்னிலை: சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), சு.மணிவண்ணன் (கழக காப்பாளர்), சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்), இரத்தின.இராமச்சந்திரன் (மாவட்ட இணைச் செயலாளர்), பொன்.செந்தில்குமார் (மாவட்ட துணைச் செயலாளர்) ♦ கருத்துரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) ♦ பொருள்: தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல், 2024 நாடாளுமன்றத் தேர்தலும், நமது கடமையும் ♦ குறிப்பு: முனைவர் துரை. சந்திரசேகரன் அவர்களின் மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார் நூல் அறிமுக விழா – நூல் விலை ரூ.250 ♦ இவண்: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) ♦ ஏற்பாடு: திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *