தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளி ரணி, மகளிர் பாசறை, தொழிலாளரணி, வழக்குரைஞரணி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கனிவுடன் வேண்டுகிறோம்.
குறிப்பு: மார்ச் 10, காலை 9.30 மணிக்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலை அருகிலும் காலை 10 மணிக்கு தஞ்சாவூர் கீழராஜவீதி பெரியார் இல்லத்திலும் தஞ்சை மாநகர திராவிடர் கழகம் சார்பில் அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
இவண்: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்,
அ.அருணகிரி, (மாவட்ட செயாளர்)
ஏற்பாடு: தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்
